மேலும் அறிய
Samantha in New York : தினம் ஒரு இன்ஸ்டா பதிவு... நியூ யார்க் நகரில் சேலைக்கட்டிய சமந்தாவின் சூப்பர் க்ளிக்ஸ்!
நியூ யார்க்கில் நடந்த இந்திய சுதந்திர தின விழாவில் சமந்தா சிறப்பு விருந்தினராக பங்கேற்று ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

நியூயார்க்கில் சமந்தா
1/6

தென்னிந்திய திரையுலக ரசிகர்கள் அனைவரையும் தன் திறமையான நடிப்பாலும், அழகாலும் கட்டிப் போட்டுள்ள நடிகை சமந்தா.
2/6

இவர் சமீப காலமாக மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவர் முழுமையாக குணமடையவில்லை.
3/6

இருப்பினும் அவர் பாதியில் விட்டு வந்த குஷி படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் இணைந்து படத்தில் நடித்து முடித்துவிட்டார்
4/6

சமீபத்தில் நடந்த குஷி படத்தின் ப்ரோமோஷன் ஒன்றில், விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இருவரும் நடனமாடி அசத்தினர்.
5/6

இதனை முடித்த பின் சமந்தா அமெரிக்காவிற்கு சென்றார். அங்கு நடந்த இந்திய சுதந்திர தின விழாவில் சமந்தா சிறப்பு விருந்தினராக பங்கேற்று ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
6/6

நியூயார்க் நகரில் உலா வரும் சமந்தா, கருப்பு நிற டிசைனர் சேலையை அணிந்து, புகைப்படங்களை எடுத்துள்ளார். அந்த அழகிய புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 22 Aug 2023 01:20 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
ஜோதிடம்
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion