மேலும் அறிய
New Year 2024 : ரஜினி முதல் ராதிகா வரை.. ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்!
New Year 2024 : இந்திய சினிமாவின் நடிகர்கள், தங்களது ஆஸ்தான ரசிகர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

சினிமா பிரபலங்களின் புத்தாண்டு கொண்டாட்டம்
1/7

வீட்டு வாசல் முன்பு குவிந்த ரசிகர்களுக்கு தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த், புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.
2/7

பாடகி மற்றும் நடிகையுமான ஆண்ட்ரியா, வழக்கம் போல் தனது புத்தாண்டை வெளிநாட்டில் கொண்டாடி வருகிறார்.
3/7

ராதிகா மற்றும் சரத்குமாரின் 2024 புத்தாண்டு வாழ்த்து..
4/7

இமைக்கா நொடிகள் நடிகை ராஷி கண்ணா, சிவ வழிபாடு செய்து புத்தாண்டை வரவேற்றார்.
5/7

தெலுங்கு சினிமா பிரபலமான மகேஷ் பாபு, தனது மனைவி நம்ரதா ஷிரோத்கருடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
6/7

தீரன் அதிகாரம் ஒன்று புகழ் ரகுல் ப்ரீத் சிங், வெளியூரில் புத்தாண்டை கொண்டாடி வருகிறார்.
7/7

ஒரு நாள் கூத்து படம் மூலம் அறிமுகமான நிவேதா பெத்துராஜ், பல புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
Published at : 01 Jan 2024 01:53 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
அரசியல்
நெல்லை
சேலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion