மேலும் அறிய
Raashii Khanna Photos : அன்பு அப்பாவுடன் பிறந்தநாளை கொண்டாடிய ராஷி கண்ணா!
Raashii Khanna Photos : இன்று பிறந்தநாள் காணும் ராஷ்மிகா, இன்ஸ்டாவில் ஸ்பெஷல் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
நடிகை ராஷி கண்ணா
1/6

டெல்லியில் பிறந்து வளர்ந்த ராஷி கண்ணா, மாடலாக தன் வாழ்க்கையை தொடங்கினார். பின்னர், இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தது.
2/6

மெட்ராஸ் கஃபே எனும் ஹிந்தி படத்தில் நடித்து திரையுலகில் அறிமுகமானார். அதன் பின் தொடர்ச்சியாக தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.
Published at : 30 Nov 2023 10:30 AM (IST)
Tags :
Raashii Khannaமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா




















