மேலும் அறிய
Thunivu vs Varisu: ’யாரு பெருசுன்னு அடிச்சு காட்டு..’விஜய்-அஜித் கட்-அவுட்டுகளால் நிரம்பிய புதுச்சேரி!
Thunivu vs Varisu: துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் வரும் 11ஆம் தேதி வெளியாவதைத் தொடர்ந்து, அஜித்-விஜய்யின் கட்-அவுட்டுகள் புதுச்சேரியில் நிரம்பி வழிகின்றன.
துணிவு-வாரிசு கட் அவுட்கள்
1/7

பாண்டிச்சேரியில் துணிவு மற்றும் வாரிசு படங்களின் போஸ்டர்கள், கட்-அவுட்டுகள் நிரம்பி வழிகின்றன
2/7

இவை ரசிகர்களால் வைக்கப்பட்டுள்ளது
3/7

துணிவு படத்திற்காக 55அடி உயரத்தில் வைக்கப்பட்டுள்ள் அஜித்தின் கட்-அவுட்
4/7

வாரிசு போஸ்டர்
5/7

நடிகர் விஜய்யின் வாரிசு புகைப்படத்தை குட்டி கட்-அவுட் ஆக்கிய ரசிகர்கள்
6/7

அரியாங்குப்பம் பகுதியில் விஜய்க்காக வைக்கப்பட்டுள்ள கட்-அவுட்
7/7

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன
Published at : 08 Jan 2023 05:30 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















