மேலும் அறிய
Pa Ranjith Birthday: 'ஆசை ஓர் புள்வெளி அதில் ஆண் பெண் இரு பனிதுளி’அட்டகத்தி இயக்குநர் பற்றி அறியாத தகவல்கள்!
Pa Ranjith Birthday: மெட்ராஸ்,சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்த இயக்குநர் பா ரஞ்சித் பற்றிய அறியாத தகவல்கள், இதோ.

இயக்குநர் பா ரஞ்சித்
1/10

பா ரஞ்சித் பற்றி அறியாத தகவல்களை பார்க்கலாம் வாங்க
2/10

சென்னை, ஆவடியில் பிறந்து வளர்ந்தவர் ரஞ்சித்
3/10

சென்னை கலைக்கல்லூரியில் பயின்றவர்
4/10

கல்லூரி பயணம், இவரது பல படங்களுக்கு கதை எழுத உதவியதாம்
5/10

சில ஹாலிவுட் படங்களை பார்த்தது மூலம் நல்ல கதைகளை எடுக்க வேண்டும் என இவருக்கு தோன்றியதாம்
6/10

இவரது முதல் படமான அட்டகத்தி, 1.75 கோடி பட்ஜெட்டில் 50 நாட்களுக்குள் உருவாக்கப்பட்டது
7/10

சார்பட்டா பரம்பரை கதையை, 2012ஆம் ஆண்டே எழுதி விட்டார் ரஞ்சித்
8/10

மெட்ராஸ் படத்தை எடுப்பதற்காக, வட சென்னையில் சில நாட்கள் தங்கியிருந்தார் ரஞ்சித்
9/10

இவரது பிறந்தநாளையொட்டி பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
10/10

ரஞ்சித்தின் பிறந்த நாளிற்காக தங்கலான் படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டர்
Published at : 08 Dec 2022 01:58 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion