மேலும் அறிய
Neeti mohan pics : நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே நீலம் கூட வானில் இல்லை - நித்தி மோகன்

நீதி மோகன்
1/8

சேனல் வி பாப்ஸ்டார்கள் நிகழ்ச்சியில் வெற்றியாளராக இருந்தார் பின்பு ஆஸ்மா என்ற இசைக்குழுவில் சேர்ந்தார்
2/8

ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் திரைப்படத்திற்கான இஷ்க் வாலா லவ் மற்றும் ஜப் தக் ஹை ஜானின் ஜியா ரே ஆகிய பாடல்கள் இவர் பாடியதில் பெரும் ஹிட்
3/8

பாடுவது மட்டுமல்லாமல் உதவி செய்வதில் அதிகம் நாட்டம் உள்ளவர் காஷ்மீர் வெள்ளம், அசாம் வெள்ளம், ஸ்மைல் பவுண்டேஷன் அனைத்து இடங்களிலும் உதவி செய்து உள்ளார்
4/8

நித்தி மோஹனிற்கு நாய் மிகவும் பிடித்தமான ஒன்று லார்ட் ஆஃப் தி ரிங்ஸின் பிரபலமான திரைப்பட கதாபாத்திரமான ஃப்ரோடோ என்னும் பெயரில் நாய் ஒன்று வைத்து இருக்கிறார்
5/8

நித்தி மோகன் நடிகர் நிஹார் பாண்டியாவை மணந்தார்
6/8

ஜப் தக் ஹை ஜான் படத்தில் "ஜியா ரே" பாடலிற்காக பிலிம்பேர் ஆர்.டி. பர்மன் விருதை வென்றார்
7/8

நித்தி மோகன் மற்றும் நிஹார் பாண்டியாவிற்கு தற்பொழுது ஆர்யாவீர் என்னும் மகன் பிறந்திருக்கிறார்
8/8

பார் பார் தேகோவின் (2016) "சாவ் ஆஸ்மான்" பாடலுடன் தனது இரண்டாவது பிலிம்பேர் விருதை பெற்றார்.
Published at : 21 Jun 2021 08:58 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
மயிலாடுதுறை
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion