மேலும் அறிய
Nazriya with Pet : செல்லப்பிராணியுடன் போட்டோ எடுத்துக்கொண்ட நஸ்ரியா!
Nazriya Pet Photos : க்யூட் இளவரசி நஸ்ரியா தனது நாய்க்குட்டியுடன் போட்டோ எடுத்து பதிவிட்டுள்ளார்.
நாய் குட்டியுடன் நஸ்ரியா
1/6

தென்னிந்திய திரையுலக ரசிகர்கள் அனைவரையும் ஒரு காலக்கட்டத்தில் கட்டிப்போட்ட ஒரு கதாநாயகி நஸ்ரியா.
2/6

இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி படங்களில் இதுவரை 16க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
3/6

இவர் நடிகர் ஃபஹத் ஃபாசிலை திருமணம் செய்த பின்னர் வரிசையாக படங்களில் நடிக்கவில்லை என்றாலும் ஓரிரு படங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார்.
4/6

சமீபத்தில் வெளியான “அடடே சுந்தரா”படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
5/6

இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் நஸ்ரியா, அடிக்கடி அவரது புகைப்படங்களையும், ஃபஹத் ஃபாசிலின் புகைப்படங்களையும் பதிவிட்டு வருவார்.
6/6

தனது நாய்க்குட்டியுடன் புகைப்படங்களை எடுத்து, ‘என் பேபி லவ்’என்ற கேப்ஷனை பதிவிட்டுள்ளார்.
Published at : 19 Aug 2023 12:04 PM (IST)
மேலும் படிக்க





















