மேலும் அறிய
Mouni Roy Pics : நாகினி புகழ் மெளனி ராயின் பள பள பிக்ஸ்!
Mouni Roy Pics : இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் இவர், பாடல் ஒன்றின் ஷூட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இவை பல லைக்ஸ்களை குவித்து வருகின்றன.

மௌனி ராய்
1/6

மேற்கு வங்காளத்தில் மெளனி ராய் படிப்பை முடித்து விட்டு தன் சினிமா பயணத்தை தொடங்க பாலிவுட் நகரம் என்றழைக்கப்படும் மும்பைக்கு வந்தடைந்தார்.
2/6

2006 முதல் ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் இவருக்கு ஒரு சில பட வாய்ப்புகள் கிடைத்தது.
3/6

2015 முதல் ஒளிபரப்பு செய்யப்பட்ட நாகினி தொடர் மூலம் பிரபலமடைந்தார்.
4/6

தொடர்ந்து நாகினியின் இரண்டாவது பாகத்திலும் மூன்றாவது பாகத்திலும் நடித்தார். இவரை பார்பதற்காகவே பல இளைஞர்கள், இந்த தொடரை பார்க்க ஆரம்பித்தனர்.
5/6

பின், பல ஆல்பம் பாடல்களில் நடனமாட தொடங்கினார். கே.ஜிஎஃப் முதல் பாகத்தில் வரும் கலி கலி பாடலுக்கும் நடனமாடியிருப்பார்.
6/6

இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் இவர், பாடல் ஒன்றின் ஷூட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இவை பல லைக்ஸ்களை குவித்து வருகின்றன.
Published at : 03 Aug 2023 11:30 AM (IST)
Tags :
Mouni Royமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கிரிக்கெட்
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement