மேலும் அறிய
(Source: ECI | ABP NEWS)
Mouni Roy : பாரம்பரிய உடையில் தேவதை போல் தோற்றமளிக்கும் மௌனி ராய்!
Mouni Roy : டான்ஸ் டிராமா ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் மௌனி ராய் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் கிளிக்ஸ் இதோ..
மணப்பெண் கோலத்தில் மெளனி ராய்
1/7

அறிமுகம் என்னவோ பாலிவுட்டில் ஆனால் பிரபலமடைந்தது தொலைக்காட்சி தொடர் மூலமே.
2/7

நாகினி தொடரில் நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றார் மௌனி ராய்.
3/7

கேஜிஎப் படத்தில் கலி கலி பாடலுக்கு அட்டகாசமான ஆட்டம் போட்டிருந்தார் மௌனி ராய்.
4/7

சோசியல் மீடியாவில் என்றுமே ஆக்டிவாக இருந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டுமே இவரை கோடிக்கணக்கானோர் பாலோ செய்கிறார்கள்.
5/7

பாரம்பரிய உடையில் அம்சமாக இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் மௌனி ராய்.
6/7

டான்ஸ் டிராமா நிகழ்ச்சிக்கு பிறகு நடந்தேறிய இந்த போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்
7/7

மௌனி ராய் என்ன போஸ்ட் போட்டாலும் அதற்கு லைக்ஸ்கள் மளமளவென குவியும்
Published at : 18 Jan 2024 11:56 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2025
க்ரைம்
Advertisement
Advertisement





















