மேலும் அறிய
Manimegalai: குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகல்..இதுதான் காரணமா..ரசிகர்கள் அதிர்ச்சி!
Manimegalai: ரசிகர்கள் பலபேரைக் கொண்ட குக் வித் கோமாளியின் நான்காவது சீசனில் கோமாளியாக இருந்த மணிமேகலை, அந்நிகழ்ச்சியில் இருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
குக் வித் கோமாளியில் இருந்து மணிமேகலை விலகல்
1/10

தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்தவர், மணிமேகலை
2/10

12 வருடங்களாக திரையில் தோன்றி மக்களை மகிழ்வித்து வருகிறார்
Published at : 26 Feb 2023 08:56 PM (IST)
மேலும் படிக்க





















