மேலும் அறிய
Catherine Tresa Photos : நீதான் வேணும்.. மெட்ராஸ் நடிகை கேத்தரின் தெரசாவின் லேட்டஸ்ட் லுக்!
Catherine Tresa Photos : மற்ற நடிகைகள் போல் இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் கேத்தரின் தெரசா, அடிக்கடி பல புகைப்படங்களை பதிவிடுவார்.

கேத்தரின் தெரசா
1/5

நம்மில் பலருக்கு கேத்தரின் தெரசாவை, பா.ரஞ்சித்தின் மெட்ராஸ் படம் மூலமாகதான் தெரியவந்திருக்கும்.
2/5

அப்படத்தில், “உனக்கு என்னதான் வேணும்...?” என கார்த்தி கேட்க “என்ன? நீதான் வேணும் கல்யாணம் பண்ணிக்கிரியா” என கேத்தரின் பதில் சொல்ல அதற்கு கார்த்தி “அப்போ வா வந்து பைக்கில உட்காரு அப்போதான் கல்யாணம் பண்ணிப்பேன்” என மீண்டும் வசனம் பேசுவார்.
3/5

படம் வெளியான போது, இந்த வசனம் செம ஃபேமஸாகியது. முன்னதாக இருந்த டப்ஸ்மேஷ், டிக்டாக்கில் இந்த வசனத்தை பலரும் பதிவிட்டு வைரலாக்கினர்.
4/5

மெட்ராஸ் படத்திற்கு பின், கதகளி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, வந்தா ராஜாவாதான் வருவேன், நீயா 2, அருவம் ஆகிய தமிழ் படங்களில் தொடர்ச்சியாக நடித்தார்.
5/5

கேத்தரின், சினிமா உலகில் அறிமுகமாவதற்கு முன் பல விளம்பர படங்களிலும் நடித்துள்ளார். அத்துடன் பல மாடலிங் நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்றுள்ளார். தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
Published at : 31 Jan 2024 11:19 AM (IST)
Tags :
Catherine Tresaமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion