மேலும் அறிய
Madhuri Dixit : மஞ்சள் நிறத்தில் மின்னும் மாதுரி தீட்சித்.. லைக்ஸ்களை குவிக்கும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்!
Madhuri Dixit: பாலிவுட் நடிகை மாதுரி தீக்ஷித் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

மாதுரி தீக்ஷித்
1/6

80'ஸ் காலகட்டத்தில் பாலிவுட்டின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை மாதுரி தீக்ஷித்.
2/6

1984ம் ஆண்டு வெளியான 'அபோத்' திரைப்படத்தில் அறிமுகமானார்.
3/6

1988ல் வெளியான 'தேசாப்' திரைப்படம் மிகப்பெரிய டர்னிங் பாயிண்ட் படமாக அமைந்தது.
4/6

தொடர்ச்சியாக அவர் நடித்த ராம் லக்கன், திரிதேவ், கிஷேன் கன்ஹையா உள்ளிட்ட படங்கள் மிக பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தன.
5/6

மஞ்சள் நிற புடவையில் மின்னும் லேட்டஸ்ட் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் மாதுரி தீக்ஷித்.
6/6

அவரின் இந்த போஸ்டிற்கு ரசிகர்கள் இதயங்களை பறக்க விடுகிறார்கள்.
Published at : 08 Feb 2024 02:59 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
ஐபிஎல்
சென்னை
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion