மேலும் அறிய
Lal Salaam FDFS : ரோஹினி தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சியை ரசித்த லால் சலாம் படக்குழுவினர்!
Lal Salaam FDFS : படக்குழுவினருடன் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோஹிணி திரையரங்கிற்கு வந்திருந்தார்.

லால் சலாம் முதல் நாள் முதல் காட்சி
1/6

பிப்ரவரி 9 ஆம் தேதியான நேற்று ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினியின் சிறப்பு தோற்றத்தில் உருவான லால் சலாம் படம் வெளியானது.
2/6

இப்படத்தில் விக்ராந்த் சம்சுதீனாகவும் விஷ்ணு விஷால் திருநாவுக்கரசாகவும் நடித்து இருந்தனர்.
3/6

அனந்திகா சனில்குமார் விஷ்ணு விஷாலின் ஜோடியாக நடித்து இருந்தார்.
4/6

தங்கதுரை, திவாகர் ஆகியோரும் இப்படத்தில் நடித்து இருந்தனர்.
5/6

படக்குழுவினருடன் ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோஹிணி திரையரங்கிற்கு வந்திருந்தார்.
6/6

முதல் நாள் முதல் காட்சியை ரசித்த மக்களை கண்ட படக்குழுவினர் பேட்டி அளித்த பின், மகிழ்ச்சியாக அங்கிருந்து கிளம்பினர்.
Published at : 10 Feb 2024 01:50 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement