மேலும் அறிய
Veeram Hindi Remake: ‘என்னடா பண்ணி வச்சிருக்கீங்க..’இணையவாசிகளின் மீம்ஸ் வலையில் சிக்கிய வீரம் படத்தின் இந்தி ரீ-மேக்!
Veeram Hindi Remake: நடிகர் அஜித் நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியாகியிருந்த வீரம் படத்தினை இந்தியில் கிஸி கி பாய் கிஸி கி ஜான் என்ற பெயரில் ரீ-மேக் செய்துள்ளனர். அதன் டீசர் நேற்று வெளியானது.
வீரம் படத்தின் இந்தி ரீ-மேக்
1/10

வீரம் படம், கிஸி கீ பாய் கிஸி கி ஜான் என்ற பெயரில் இந்தியில் ரீ-மேக் ஆகியுள்ளது
2/10

இதில் சல்மான்கான் ஹீரோவாக நடித்துள்ளார்
3/10

இப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது
4/10

இதில் நீண்ட முடியுடன் தோன்றுகிறார், சல்மான் கான்
5/10

இப்படத்தின் டீசரை கலாய்த்து நெட்டிசன்கள் மீம்ஸ் போட்டு வருகின்றனர்
6/10

வேட்டையில் நடனமாடும் சல்மான் கானை அனைவரும் ட்ரால் செய்து வருகின்றனர்
7/10

பூஜா ஹெக்டே இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்
8/10

இந்த படத்தின் கான்செப்டை இணையவாசிகள் வசைபாடி வருகின்றனர்
9/10

ஃபரத் சாம்ஜி என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார்
10/10

வரும் ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
Published at : 26 Jan 2023 03:35 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















