மேலும் அறிய
Keerthy Suresh Photos : “மேகமோ அவள்..” நீல நிற புடவை அணிந்து போஸ் கொடுக்கும் கீர்த்தி சுரேஷ்!
Keerthy Suresh Photos : நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் சேலை லுக் பற்றிய விவரத்தை இங்கு காணலாம்.
![Keerthy Suresh Photos : நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் சேலை லுக் பற்றிய விவரத்தை இங்கு காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/09/a78ab4d76f472e256ffd8fef9f4e524e1704786955921572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகை கீர்த்தி சுரேஷ்
1/5
![இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் நீல நிற புடவை அணிந்து போட்டோஷூட் செய்துள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/09/ab43238eed95805e40cefd405ec730bd89730.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் நீல நிற புடவை அணிந்து போட்டோஷூட் செய்துள்ளார்
2/5
![அதே நிறத்தில் வி கழுத்து வைத்த ப்ளவுஸை அணிந்துள்ளார். இந்த ப்ளவுஸ் பின் பக்கமும், வி வடிவில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு நாட் கொடுக்கப்பட்டுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/09/20d14a21c0cdac74d8a5079bd6daf51777522.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அதே நிறத்தில் வி கழுத்து வைத்த ப்ளவுஸை அணிந்துள்ளார். இந்த ப்ளவுஸ் பின் பக்கமும், வி வடிவில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு நாட் கொடுக்கப்பட்டுள்ளது
3/5
![கற்கள் பதித்த நெக்லஸ், கம்மல், வளையல் போன்ற ஆபரணங்கள், இவரது லுக்கிற்கு மேலும் அழகு சேர்க்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/09/463e7828c3ed2278bc1c2ff9a99a21768a20c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கற்கள் பதித்த நெக்லஸ், கம்மல், வளையல் போன்ற ஆபரணங்கள், இவரது லுக்கிற்கு மேலும் அழகு சேர்க்கிறது.
4/5
![நேர் வகிடு எடுத்து பன் ஹேர்ஸ்டைலை தேர்வு செய்து, அதற்கு மேல் மல்லி பூவை சுற்றியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/09/d82014e132a5eff4de134bf9efe19fe984ec4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நேர் வகிடு எடுத்து பன் ஹேர்ஸ்டைலை தேர்வு செய்து, அதற்கு மேல் மல்லி பூவை சுற்றியுள்ளார்.
5/5
![கண்களுக்கு மை, நெற்றியில் நீல பொட்டு, உதட்டுக்கு நியூட் கலர் லிப்ஸ்டிக் ஆகியவற்றை அணிந்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/09/0514a1571191f88f244564855cba95e9e3cec.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கண்களுக்கு மை, நெற்றியில் நீல பொட்டு, உதட்டுக்கு நியூட் கலர் லிப்ஸ்டிக் ஆகியவற்றை அணிந்துள்ளார்.
Published at : 09 Jan 2024 01:48 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
உலகம்
இந்தியா
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion