மேலும் அறிய
Kapoor Sisters Photos : தாவணியில் தமிழ் பெண்களாகவே மாறிய ஸ்ரீதேவியின் மகள்கள்..புகைப்படங்கள் இதோ..!
Kapoor Sisters Photos : தாவணி உடையில் கலக்கும் ஸ்ரீதேவியின் மகள்கள் ஜான்வி மற்றும் குஷி கபூரின் புகைப்படங்களை இங்கு காணலாம்.

ஜான்வி கபூர், குஷி கபூர்
1/6

80களில் இந்தியாவின் முன்னணி கதாநாயகியாக விளங்கியவர் நடிகை ஸ்ரீதேவி.
2/6

ஸ்ரீதேவி மற்றும் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரின் மகள்கள் ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர்.
3/6

ஜான்வி கபூர், பாலிவுட்டில் சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கொண்டுள்ளார்.
4/6

குஷி கபூர், ஜோயா அக்தரின் ஆர்ச்சிஸ் திரைப்படம் மூலம் ஹிந்தியில் அறிமுகமாக உள்ளார்.
5/6

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி-குஷி சகோதரிகள், தற்போது தாவணியில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர்.
6/6

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 10 Nov 2023 07:46 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
பொழுதுபோக்கு
இந்தியா
க்ரைம்
Advertisement
Advertisement