மேலும் அறிய

Kamal and ARR : ஏ.ஆர்.ரஹ்மானை பார்த்து பூரித்து போன கமல்..அமெரிக்காவில் நடந்த நெகிழ்ச்சியான தருணம்!

Kamal and ARR : கமல் ஹாசனுடன், ஏ.ஆர்.ஆர் அமெரிக்காவில் உள்ள ஆஸ்கர் அருங்காட்சியகத்திற்கு சென்றுள்ளார்.

கமல் ஹாசன் - ஏ.ஆர்.ரஹ்மான்

1/6
90களில் தன் இசை சாம்ராஜ்ஜியத்தை தொடங்கிய ஏ.ஆர்.ரஹ்மான் 2009ல் ஸ்லம் டாக் மில்லியனர் படத்திற்காக சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் மற்றும் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்ற முதல் இந்தியன் என்ற பெருமையை இன்று வரை சுமந்து வருகிறார்.

2/6
காலம் கடந்து போனலும் இன்று வரை தனது ரசிகர்களுக்கு இசை விருந்து வைத்துக்கொண்டு வருகிறார் ஏ.ஆர்.ஆர்.

3/6
தற்போது கமல் ஹாசனுடன், ஏ.ஆர்.ஆர் அமெரிக்காவில் உள்ள ஆஸ்கர் அருங்காட்சியகத்திற்கு சென்றுள்ளார்.

4/6
இருவரும், ‘தி காட் ஃபாதர்’படத்தை கண்டுள்ளனர்.

5/6
அத்துடன், ஆஸ்கர் வென்றவர்களின் புகைப்படங்களையும் பார்த்துள்ளனர்.

6/6
அங்கு, தான் ஆஸ்கர் வாங்கிய புகைப்படத்தை ஏ.ஆர்.ஆர் கண்டுள்ளார். கமலுடன் இருக்கும் இந்த நெகிழ்ச்சியான தருணம் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"ஆளுநருக்கு எதிராக இனவாத கருத்துக்கள் தெரிவிப்பதா?" முதல்வர் ஸ்டாலினுக்கு கவர்னர் ரவி பதிலடி!
"இதுக்கும் ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்ல" தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை.. கவர்னர் தரப்பு விளக்கம்!
தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பு.. ஆளுநர் ரவிக்கு எதிராக கொதித்தெழுந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்!

"திராவிடம் என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி" ஆளுநர் ரவியை சாடிய எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ponmudi vs Senji Masthan : Serious Mode-ல் பொன்முடி!ஹாயாக பிஸ்கட் சாப்பிட்ட மஸ்தான்!பதறிய அதிகாரிகள்Pradeep John vs Sumanth Raman : பிரதீப் ஜான் vs சுமந்த் ராமன்!காரசார வாக்குவாதம்”சும்மா நொய் நொய்-னு”Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!Ponmudi Inspection | ”4 நாளா என்ன பண்ணீங்க?”எகிறிய அமைச்சர் பொன்முடி! பதறிய அதிகாரிகள்.

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஆளுநருக்கு எதிராக இனவாத கருத்துக்கள் தெரிவிப்பதா?" முதல்வர் ஸ்டாலினுக்கு கவர்னர் ரவி பதிலடி!
"இதுக்கும் ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்ல" தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை.. கவர்னர் தரப்பு விளக்கம்!
தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பு.. ஆளுநர் ரவிக்கு எதிராக கொதித்தெழுந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்!
தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பு.. ஆளுநர் ரவிக்கு எதிராக கொதித்தெழுந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்!
"திராவிடம் என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி" ஆளுநர் ரவியை சாடிய எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்
"இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க முயற்சி" பரபரப்பை கிளப்பிய தமிழ்நாடு ஆளுநர் ரவி!
Breaking News LIVE 18th OCT 2024: சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை முதல் வழக்கம்போல் இயங்கும்!

TN Rain Alert:ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டிற்கு மழை இருக்கா?வானிலை மையம் அப்டேட்!
ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டிற்கு மழை இருக்கா?வானிலை மையம் அப்டேட்!
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படியை 3 சதவிகிதம் உயர்த்தி தமிழக முதலமைச்சர் அறிவிப்பு!

Embed widget