மேலும் அறிய
Kollywood Holi Scenes :ஆரம்பம் முதல் மங்காத்தா வரை..ஹோலி பண்டிகையை அழகாக காண்பித்த தமிழ் படங்கள்!
Kollywood Holi Scenes: ஹோலி பண்டிகை நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, கோலிவுட்டில் வண்ணமயமாக ஹோலியை காண்பித்த படங்கள் என்னென்ன தெரியுமா?
தமிழ் படங்களில் இடம்பெற்ற ஹோலி காட்சிகள்
1/6

"அடடடா ஆரம்பமே இப்போ அதிருதடா.." ஆரம்பம் படத்தில் இடம் பெற்றிருந்த இந்த பாடலில் ஹோலி பண்டிகை மிகவும் வண்ணமையமாக காண்பிக்கப்படும்
2/6

"காதல் பிரதர் எனக்கு நெஞ்சுக்குள்ள கிறுக்கு.." ராஜா ராணி படத்தில் இடம் பெற்றிருந்த இந்த பாடலில் மிகவும் அழகாக ஹோலியின் வண்ணங்கள் காண்பிக்க படும்
Published at : 07 Mar 2023 01:36 PM (IST)
மேலும் படிக்க





















