மேலும் அறிய
Gayathri Yuvraaj Photos : ‘உன்னை பார்த்தால் போதும் எந்தன் அழகு குட்டி செல்லம்..’ வளைகாப்பிற்கு ரெடியாகும் காயத்ரி யுவராஜ்!
Gayathri Yuvraaj Photos : கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ், வளைகாப்பு நிகழ்ச்சிக்கு ரெடியாகும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

காயத்ரி யுவராஜ் புகைப்படங்கள்
1/6

காயத்ரி முதன்முதலில் ‘மானாட மயிலாட’ எனும் பிரபல நடன நிகழ்ச்சியில் பங்குபெற்றார்.
2/6

அதன் பின் ‘தென்றல்’ நாடகத்தில் நடித்தார். இதன் பின் காயத்ரிக்கு பல சீரியல் வாய்ப்புகள் கிடைத்தது. அத்துடன் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
3/6

தன்னுடன் நடன நிகழ்ச்சியில் பங்குபெற்ற யுவராஜை மணந்து கொண்டார்.
4/6

இந்த ஜோடி பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்குபெற்றனர்.
5/6

சில மாதங்களுக்கு முன் தான் கர்ப்பமாக உள்ளதாக அறிவித்தார் காயத்ரி யுவராஜ். தற்போது, தனது வளைகாப்பு நிகழ்ச்சிக்காக தயாராகும் வீடியோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
6/6

இந்த ஜோடிக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளார். இவர், கூடிய விரைவில் தனது இரண்டாவது குழந்தையை பெற்றெடுக்க உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
Published at : 12 Sep 2023 11:00 AM (IST)
Tags :
Gayathri Yuvraajமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion