மேலும் அறிய
Forever heartthrob of tamil cienma Actor madhavan pics : உன்னிடத்தில் உள்ளதெல்லாம் அள்ளி கொள்ளவா - மாதவன்

மாதவன்
1/7

பெண்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் வெள்ளை மாதவா
2/7

மாதவனுக்கு சிறந்த என்.சி.சி கேடட் மகாராஷ்டிரா விருது வழங்கப்பட்டது
3/7

என்.சி.சி கேடட் மூலம் இங்கிலாந்து செல்ல ஒரு வாய்ப்பு கூட அவருக்கு கிடைத்தது.
4/7

அவர் ராயல் ஆர்மி, கடற்படை மற்றும் விமானப்படையுடன் பயிற்சி பெற்றார்.
5/7

சென்னையைச் சேர்ந்த தொண்டு நிறுவனமான தி பனியன் நிறுவனத்திற்கு ஆதரவு அளித்து வருகிறார்
6/7

மாதவன் ஒரு கோல்ஃப் வீரர்.நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் இயக்குனர் மணி ரத்னம் ஆகியோருடன் இணைந்து விளையாடியுள்ளார்
7/7

கனடாவில் கலாச்சார தூதராக இருந்து வருகிறார்
Published at : 29 Jun 2021 09:27 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement