மேலும் அறிய
Priyanka Mohan Photos: "டாக்டர்" நாயகி பிரியங்கா மோகன் அசத்தல் க்ளிக்ஸ்...!
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/31/c32431e73f5fb3ce8f437be570334944_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகை பிரியங்காமோகன்
1/9
![டாக்டர் பட நாயகி பிரியங்கா மோகன் சென்னையில் பிறந்தவர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/31/e8e1aca168a2a272419eea77681b5de6dc842.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
டாக்டர் பட நாயகி பிரியங்கா மோகன் சென்னையில் பிறந்தவர்.
2/9
![நவம்பர் 1994ம் ஆண்டு பிறந்த பிரியங்கா மோகனின் தந்தை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவரது தாயார் கர்நாடகாவைச் சேர்ந்தவர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/31/61cb014f27f56ac02de37d1226578e578e62b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நவம்பர் 1994ம் ஆண்டு பிறந்த பிரியங்கா மோகனின் தந்தை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவரது தாயார் கர்நாடகாவைச் சேர்ந்தவர்.
3/9
![நடிகை மற்றும் மாடலாக வலம் வரும் பிரியங்காமோகன் அடிப்படையில் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/31/01bcdfce461529688d3d00173bf70c1be3af0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகை மற்றும் மாடலாக வலம் வரும் பிரியங்காமோகன் அடிப்படையில் ஒரு பொறியியல் பட்டதாரி ஆவார்.
4/9
![பிரியங்கா மோகன் ஒண்ட் ஹதே ஹெல்லா என்ற கன்னட படம் மூலமாக அறிமுகமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/31/fa9ab0c266d7e08023504ce0465cd413581d9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிரியங்கா மோகன் ஒண்ட் ஹதே ஹெல்லா என்ற கன்னட படம் மூலமாக அறிமுகமானார்.
5/9
![தெலுங்கில் வெளியான நானியின் கேங் லீடர் படத்தில் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/31/581a9281e3b67a388227158a07ae5178ff082.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தெலுங்கில் வெளியான நானியின் கேங் லீடர் படத்தில் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
6/9
![தமிழில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் அறிமுகமாகி தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/31/8e546dcf6e482e9a0a336a517a075a4d247c3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழில் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் அறிமுகமாகி தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
7/9
![சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திலும் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/31/a58cd3f70f21a4795aef4f532300602e05d41.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திலும் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார்.
8/9
![தற்போது சிவகார்த்திகேயனின் டான் படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/31/26ac6d9d26be61994b47dfac20fab4b68dace.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது சிவகார்த்திகேயனின் டான் படத்திலும் நாயகியாக நடித்து வருகிறார்.
9/9
![26 வயதான பிரியங்கா மோகனுக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/10/31/ba03ef2f6ae5f6c7a76317d39634d6ff5c9f4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
26 வயதான பிரியங்கா மோகனுக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை.
Published at : 31 Oct 2021 07:58 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
தமிழ்நாடு
விவசாயம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion