மேலும் அறிய
Aishwaryaa Rajinikanth-Dhanush Separated: ”புரிதலும், அன்பும்தான் மிக தேவையானது” - தனுஷ், ஐஸ்வர்யா பிரிந்து வாழ முடிவு
ஐஸ்வர்யா - தனுஷ்
1/6

தனுஷ் 16 வயதில் சினிமாவில் அறிமுகமானவர். இவர் 22 வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினியை காதலித்து கரம் கரம்பிடித்தார்.
2/6

தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினி(aishwarya rajinikanth) திருமணம் 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் தேதி நடைபெற்றது.
Published at : 18 Jan 2022 12:03 AM (IST)
மேலும் படிக்க



















