மேலும் அறிய
Actor Deepak Paramesh photoshoot pic : ”எது என் தகுதி. யாரு வந்து சொல்லணும்?” - தீபக் பரமேஷ்

தீபக்_பரமேஷ்
1/7

தீபக் பரமேஷ் ஒரு இந்திய திரைப்பட நடிகர். தற்பொழுது தமிழ் படங்களில் நடித்து வருகிறார்
2/7

தீபக் தொடர்ந்து குறும்படங்களில் பணிபுரிந்து வந்தார்
3/7

கார்த்திக் சுப்பராஜுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததால், இவருக்கு ஜகமே தந்திரம் வாய்ப்பு கிடைத்தது
4/7

முன்னணி நடிகராக தீபக்கின் முதல் படம், உனக்கென்ன வேணும் சொல்லு
5/7

தனது டப்ஸ்மாஷில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் தீபக்
6/7

அதிகமாக கமல்ஹாசன் மற்றும் ரஜினி ஆகியோரின் டப்ஸ்மாஷ் செய்து அதிக ரசிகர்களைப் பெற்றார்,
7/7

அடுத்து, நடிகர் அசோக் செல்வனுடன் இணைந்து ரெட்ரம் என்ற திரில்லர் படத்திலும் நடிக்க இருக்கிறார்
Published at : 24 Jun 2021 02:06 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
வேலைவாய்ப்பு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion