மேலும் அறிய
Andrea Jeremiah Photos : ஐரோப்பாவை இசை மழையில் நனைய வைத்த ஆண்ட்ரியா!
Andrea Jeremiah Photos : ஐரோப்பாவில் நடந்த கான்செர்ட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை, ஆண்ட்ரியா இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
ஐரோப்பா இசை நிகழ்ச்சியில் ஆண்ட்ரியா
1/6

பின்னணி பாடகி மற்றும் நடிகையான ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் கலக்கி வருகிறார்.
2/6

தமிழ் சினிமாவை தாண்டி மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார்.
Published at : 14 Oct 2023 01:36 PM (IST)
மேலும் படிக்க





















