மேலும் அறிய

Anant Ambani Wedding : அடேங்கப்பா.. 51,000 பேருக்கு அன்னமிட்டு அசத்திய அம்பானி குடும்பம்!

Anant Ambani Wedding : பிரம்மாண்டமான இந்த விருந்தை முகேஷ் அம்பானி, நீடா அம்பானி, ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் என அனைவரும் இணைந்து பரிமாறினர்

ராதிகா மெர்ச்சண்ட் - அனந்த் அம்பானி (Image Source : PTI)

1/6
ஜூலை 12 ஆம் தேதியன்று திருமணம் செய்து கொள்ளவிருக்கும் அனந்த் அம்பானி -  ராதிகா மெர்ச்சன்ட் ஜோடி இந்திய மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.(Image Source : PTI)

2/6
திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டம் வரும் மார்ச் 1, 2, 3 ஆகிய தேதிகளில் மணப்பெண்ணின் சொந்த ஊரான குஜராத் ஜாம்நகரில் நடக்கவுள்ளது.(Image Source : PTI)

3/6
அமிதாப் பச்சனின் குடும்பத்தினர், ஷாருக்கான், சல்மான் கான், ரன்வீர் சிங், தீபிகா படுகோன் உள்ளிட்ட ஏராளமான சினிமா பிரபலங்கள் பங்குபெற்வுள்ளனர். அத்துடன் உலகளாவிய தொழிலதிபர்களும் வரவுள்ளனர். (Image Source : PTI)

4/6
21 சமையல் கலைஞர்களால் செய்யப்படும் 2500 வகையான உணவுகள், இந்த மூன்று நாள் விழாவில் பரிமாறப்பட்டுள்ளது. (Image Source : PTI)

5/6
குஜராத்தில் உள்ள ஜாம்நகரிற்கு செல்ல மும்பை, டெல்லி ஆகிய இரு நகரங்களில் இருந்தும் விமானம் இயங்கவுள்ளது. இந்த விமானம் மார்ச் 1 ஆம் தேதி அன்று காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை இயங்கவுள்ளது. (Image Source : PTI)

6/6
இந்த மூன்று நாளைக்கும் வெவ்வேறு விதமான ட்ரெஸ் கோட் பின்பற்றப்படவுள்ளது. இந்நிலையில், 51,000 நபர்களுக்கு விருந்து அளித்து அம்பானி குடும்பம் மகிழ்ச்சியடைந்துள்ளனர். (Image Source : PTI)

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?

Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?

யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?

சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி

Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Embed widget