மேலும் அறிய
Ajithkumar Photos : குழந்தைகளோடு குழந்தையாக கால்பந்து விளையாடும் நடிகர் அஜித்குமார்!
Ajithkumar Photos : இணையத்தில் வெளியாகியுள்ள அஜித்குமாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

குழந்தைகளுடன் விளையாடும் அஜித்குமார்
1/5

விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங்கிற்காக அஜர்பைஜான் நாட்டிற்கு சென்று இருந்தார் நடிகர் அஜித்குமார்.
2/5

அஜர்பைஜான் நாட்டில் இருந்த போது ஏகேவின் ஸ்டைலிஷான புகைப்படங்கள் தினமும் வெளியானது.
3/5

முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த பின்னர் சென்னைக்கு திரும்பினார் அஜித் குமார்.
4/5

தற்போது, குழந்தைகளுடன் கால்பந்து விளையாடியுள்ளார்.
5/5

அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Published at : 06 Feb 2024 12:06 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
ஐபிஎல்
ஐபிஎல்
ஆட்டோ
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion