மேலும் அறிய
Yashikaa Aanand Photos : ஜிகுஜிகு உடையில் ஜொலிக்கும் நடிகை யாஷிகா ஆனந்த்..!
Yashikaa Aanand Photos : நடிகை யாஷிகா ஆனந்தின் கலக்கல் புகைப்படங்களை இங்கே காணலாம்.

யாஷிகா ஆனந்த்
1/6

சிறுகதாபாத்திரங்களில் நடித்து வந்த யாஷிகாவிற்கு பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி திருப்புமுனையாக அமைந்தது.
2/6

இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த யாஷிகாவிற்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்தது.
3/6

ஒரு பக்கம் வெள்ளித்திரையில் நடித்து வந்த யாஷிகா, ஜோடி சீசன் 10, மொரட்டு சிங்கிள்ஸ் போன்ற நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றார்
4/6

சமீப காலமாக சில படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.
5/6

தற்போது இவர் சில அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
6/6

இவரது இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 03 Dec 2023 07:14 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
வேலைவாய்ப்பு
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement