மேலும் அறிய
Sunny Leone: ஆரஞ்சு நிற உடையில் கண்களால் ரசிகர்களை வசீகரம் செய்யும் சன்னி லியோன்..வைரலாகும் புகைப்படங்கள்!
Sunny Leone: பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன், தனது புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், அவை வைரலாகி வருகின்றன.
![Sunny Leone: பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன், தனது புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், அவை வைரலாகி வருகின்றன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/26/508d29eb3b1148c3090a8aec4f62074d1679829602807572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சன்னி லியோன்
1/9
![பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர், சன்னி லியோன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/26/30e62fddc14c05988b44e7c02788e18765f95.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வருபவர், சன்னி லியோன்
2/9
![இவருடைய உண்மையான பெயர், கரன்ஜித் கவுர் வோஹ்ரா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/26/8cda81fc7ad906927144235dda5fdf15cb1d7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவருடைய உண்மையான பெயர், கரன்ஜித் கவுர் வோஹ்ரா
3/9
![சன்னி லியோனிற்கு அகில இந்திய அளவில் ரசிகர்கள் உள்ளனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/26/fe5df232cafa4c4e0f1a0294418e566062791.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சன்னி லியோனிற்கு அகில இந்திய அளவில் ரசிகர்கள் உள்ளனர்
4/9
![இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/26/18e2999891374a475d0687ca9f989d8303736.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்
5/9
![ஆபாச பட நடிகையாக இருந்த இவர், சில வருடங்களுக்கு பின்னர் அந்த துறையிலிருந்து விலகி விட்டார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/26/032b2cc936860b03048302d991c3498f11108.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆபாச பட நடிகையாக இருந்த இவர், சில வருடங்களுக்கு பின்னர் அந்த துறையிலிருந்து விலகி விட்டார்
6/9
![பாலிவுட்டில் சில முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்த இவர், சில படங்களில் ஒரு பாடலிற்கு மட்டும் நடனமாடியும் வந்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/26/d0096ec6c83575373e3a21d129ff8fef3d09e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாலிவுட்டில் சில முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்த இவர், சில படங்களில் ஒரு பாடலிற்கு மட்டும் நடனமாடியும் வந்தார்
7/9
![சில வாரங்களுக்கு முன்னர் தமிழில் வெளியான ஓ மை கோஸ்ட் படத்தில் பேயாக நடித்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/26/799bad5a3b514f096e69bbc4a7896cd94e859.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சில வாரங்களுக்கு முன்னர் தமிழில் வெளியான ஓ மை கோஸ்ட் படத்தில் பேயாக நடித்தார்
8/9
![இன்ஸ்டாவில் அடிக்கடி போட்டோக்கள் வெளியிடுவது இவரது வழக்கம். அப்படி சில படங்களை சன்னி லியோன் வெளியிட்டுள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/26/156005c5baf40ff51a327f1c34f2975b09b47.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்ஸ்டாவில் அடிக்கடி போட்டோக்கள் வெளியிடுவது இவரது வழக்கம். அப்படி சில படங்களை சன்னி லியோன் வெளியிட்டுள்ளார்
9/9
![இந்த புகைப்படங்களை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/26/f3ccdd27d2000e3f9255a7e3e2c48800ceaad.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த புகைப்படங்களை அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்
Published at : 26 Mar 2023 05:08 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion