மேலும் அறிய
Sunny leone: சன்னி லியோனின் ஹாலோவீன் க்ளிக்ஸ் !
Sunny leone halloween photos: சன்னி லியோனின் ஹாலோவீன் புகைப்படங்களை இங்கு காணலாம்.
![Sunny leone halloween photos: சன்னி லியோனின் ஹாலோவீன் புகைப்படங்களை இங்கு காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/02/630c110567364c22950faa3464c532641667367874887501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சன்னி லியோனின் ஹாலோவீன் புகைப்படங்கள்
1/13
![சன்னி லியோன் இந்திய வம்சாவளியை சார்ந்தவர் ஆவார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/02/1932bf8f8c1ac180c86ab139410dc097c290c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சன்னி லியோன் இந்திய வம்சாவளியை சார்ந்தவர் ஆவார்.
2/13
![இவர் கனடிய பாலிவுட் நடிகை மற்றும் பெண் தொழிலதிபரும் ஆவார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/02/cddf785f0ce006951880dad3337389df57d08.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் கனடிய பாலிவுட் நடிகை மற்றும் பெண் தொழிலதிபரும் ஆவார்
3/13
![ஆபாச படங்களில் நடித்ததால் இவர் இந்தியாவில் இருக்கக்கூடாது என எதிர்ப்பு இவருக்கு ஏற்பட்டது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/02/3c335647f9fbfdcfd275824dd7f4a0e3a2d60.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆபாச படங்களில் நடித்ததால் இவர் இந்தியாவில் இருக்கக்கூடாது என எதிர்ப்பு இவருக்கு ஏற்பட்டது.
4/13
![பின்னர் இவர் தமிழில் வீரமாதேவி திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/02/cd26cdb66ac9aee0f93e576855f2c239705fe.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பின்னர் இவர் தமிழில் வீரமாதேவி திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார்.
5/13
![இவர் திரைப்படங்களை தொடர்ந்து தொலைக்காட்சியிலும் தொகுப்பாளராகவும் செய்தியாளராகவும் போட்டியாளராகவும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/02/832030d5a56242efe3c930df8f66133fe574f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் திரைப்படங்களை தொடர்ந்து தொலைக்காட்சியிலும் தொகுப்பாளராகவும் செய்தியாளராகவும் போட்டியாளராகவும் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
6/13
![இவர் 2011-ம் ஆண்டு பிக்-பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ஹிந்தி திரையுலகில் பிரபலமாகியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/02/06766f41c719b9d46c2a5e3ef9814148e83d7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் 2011-ம் ஆண்டு பிக்-பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ஹிந்தி திரையுலகில் பிரபலமாகியுள்ளார்.
7/13
![2011 ஆம் ஆண்டு டேனியல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/02/3e7bb879d54bee53b6f48edf95347370d61f8.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
2011 ஆம் ஆண்டு டேனியல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்
8/13
![டேனியல் சன்னி தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/02/9017ed8bbaad9a2f0d8f70b2fda4845753e5e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
டேனியல் சன்னி தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்
9/13
![இந்த ஆண்டு ஹாலோவீனை முன்னிட்டு சன்னி லியோன் ஹாலோவீன் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/02/a0483250ae84cf530a93e90253917956891fa.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த ஆண்டு ஹாலோவீனை முன்னிட்டு சன்னி லியோன் ஹாலோவீன் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்
10/13
![இவர் 2012ல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தில் நடித்து பாலிவுட்டில் அறிமுகமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/02/300572f4b5b2dd6065ff9d797f4f6c68ea96b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் 2012ல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தில் நடித்து பாலிவுட்டில் அறிமுகமானார்.
11/13
![கணவர் டேனியேலுடன் சன்னி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/02/ede0b82a7d628c61ab88912d83cae59c957a9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கணவர் டேனியேலுடன் சன்னி
12/13
![கணவருடன் க்யூட் போஸ் கொடுத்து ஹாலோவீனை கொண்டாடியுள்ளார் சன்னி லியோன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/02/116d10d4211efadd5139a5936d370f17b5318.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கணவருடன் க்யூட் போஸ் கொடுத்து ஹாலோவீனை கொண்டாடியுள்ளார் சன்னி லியோன்
13/13
![நெருங்கிய நண்பர்களுடன் ஹாலோவீனை கொண்டாடிய சன்னி லியோன்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/02/e8428f07ca84f861a0d77793bc700f84a63e1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நெருங்கிய நண்பர்களுடன் ஹாலோவீனை கொண்டாடிய சன்னி லியோன்
Published at : 02 Nov 2022 11:58 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion