மேலும் அறிய
Siddhi Idnani Photos : கன்னக்குழியால் ரசிகர்களை கிறங்கடிக்கும் நடிகை சித்தி இத்னானி!
Siddhi Idnani Photos : நடிகை சித்தி இத்னானியின் புதிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளது.

சித்தி இத்னானி
1/6

சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சித்தி இத்னானி.
2/6

அதன் பிறகு ஆர்யாவுடன் இணைந்து காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் திரைப்படத்தில் நடித்தார்.
3/6

சித்தியின் பெற்றோர் இருவரும் கலைத்துறையை சார்ந்தவர்கள் தானாம்.
4/6

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வரும் சித்தி, இன்ஸ்டாவிலும் ஆக்டிவ்.
5/6

அவ்வப்போது இவரது அழகிய புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்ச்சி செய்வது இவரது வழக்கம்.
6/6

அந்த வகையில் இவர், தற்போது அழகான லெஹங்கா உடையில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
Published at : 17 Mar 2024 01:22 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion