மேலும் அறிய
Shruti Haasan : முன்னந்தி சாரல் நீ..நடிகை ஸ்ருதி ஹாசனின் மனதை மயக்கும் புகைப்படங்கள்!
Shruti Haasan : நடிகை ஸ்ருதி ஹாசனின் அசத்தலான புதிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை இங்கே காணலாம்.

ஸ்ருதி ஹாசன்
1/6

இந்திய திரையுலகின் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை ஸ்ருதி ஹாசன்.
2/6

இவர் நடிப்பை தாண்டி, பாடல் பாடுவது, பாடல் எழுதுவது போன்ற பன்முகம் தன்மை கொண்டவர்.
3/6

இவர் சமீபத்தில் வெளியான இனிமேல் என்ற அல்பம் பாடலில் லோகேஷ் கனகராஜிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.
4/6

அந்த பாடலுக்கு ஸ்ருதி ஹாசனே இசையமைத்திருந்தார்.
5/6

மாடலிங்கும் செய்து வரும் ஸ்ருதி ஹாசன்
6/6

இவரது இந்த புதிய புகைப்படங்கள் நெட்டிசன்களை கவர்ந்துள்ளது.
Published at : 04 Apr 2024 11:04 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பட்ஜெட் 2025
பட்ஜெட் 2025
அரசியல்
பட்ஜெட் 2025
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion