மேலும் அறிய
Reba John Photos : வெள்ளை புடவையில் வெண்மேகமாய் ஜொலிக்கும் நடிகை ரெபா ஜான்!
Reba John Photos : வெள்ளை நிற கேரள புடவையில் அசத்தும் நடிகை ரெபா ஜானின் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

ரெபா ஜான்
1/7

ரெபா ஜான், தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார்.
2/7

இவர் விஜய்யின் மெர்சல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார்.
3/7

இவர் கடந்த ஆண்டு தனது காதலர் ஜோமோன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
4/7

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.
5/7

ட்ரிப் புகைப்படங்கள், போட்டோஷூட் புகைப்படங்கள் என அனைத்தையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுவிடுவார்.
6/7

தற்போது இவர் வெள்ளை புடவை அணிந்து அழகான போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
7/7

இவரது இந்த புகைப்படங்கள் இணையவாசிகளின் இதயங்களை கவர்ந்துள்ளது.
Published at : 11 Mar 2024 06:47 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement