மேலும் அறிய
Raashii Khanna Photos : மாடர்ன் உடையில் கலக்கும் நடிகை ராஷி கண்ணா..புகைப்படங்கள் இதோ..!
Raashii Khanna Recent Photos : நடிகை ராஷி கண்ணாவின் ஸ்டைலிஷ் புகைப்படங்களை இங்கு பார்க்கலாம்..!

ராஷி கண்ணா
1/6

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை ராஷி கண்ணா.
2/6

தெலுங்கு சினிமாவில் நடித்து வந்த இவர், 2018 ஆம் ஆண்டு இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
3/6

தொடர்ந்து, அயோக்கியா, அடங்க மறு, சங்கத்தமிழன், துக்ளக் தர்பார், அரண்மனை 3, திருச்சிற்றம்பலம், சர்தார் ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
4/6

மேலும் தற்போது பல திரைப்படங்களிலும் நெப் தொடர்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
5/6

தற்போது இவர் பர்பில் நிற மார்டன் உடையில் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
6/6

இவரது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 27 Oct 2023 01:36 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
அரசியல்
அரசியல்
லைப்ஸ்டைல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion