மேலும் அறிய
Priya Bhavani Shankar Photos : ஹங்கேரிக்கு சுற்றுலா சென்ற நடிகை ப்ரியா பவானி ஷங்கர்..க்யூட் புகைப்படங்கள் இங்கே!
Priya Bhavani Shankar Photos : நடிகை பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
பிரியா பவானி சங்கர்
1/6

செய்தி வாசிப்பாளராக இருந்து சின்னத்திரையில் நடிக்க தொடங்கி, சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கிறார் பிரியா பவானி ஷங்கர்
2/6

மேயாத மான் படத்தில் அறிமுகமாகி கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், யானை, திருசிற்றம்பலம், அகிலன், பத்து தல, ருத்ரன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
3/6

இனி வெளியாகவிருக்கும் டிமாண்டி காலனி 2, ரத்னம், இந்தியன் 2 ஆகிய படங்களிலும் பங்காற்றியுள்ளார். 4/5
4/6

சினிமாவை தாண்டி, பிரியா பவானி ஷங்கருக்கு ட்ராவல் செய்வது மிகவும் பிடிக்கும்.
5/6

தற்போது இவர் ஹங்கேரிக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
6/6

இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 28 Feb 2024 11:11 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement




















