மேலும் அறிய
Nazriya: ஜிங்கிள் பெல்ஸ்..ஜிங்கிள் பெல்ஸ்...நடிகை நஸ்ரியாவின் க்யூட் கிறிஸ்துமஸ் க்ளிக்ஸ் !
Nazriya christmas celebration Photos : நடிகை நஸ்ரியாவின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட புகைப்படங்களை இங்கு காணலாம்

நஸ்ரியா
1/8

தென்னிந்திய திரையுலகின் எக்ஸ்பிரஸ்ஸன் க்யூன் நஸ்ரியா
2/8

க்யூட் லுக், யதார்த்தமான நடிப்பு என ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்
3/8

குழந்தை நட்சத்திரம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என இளம் வயதிலேயே திரைத்துறையில் அறிமுகமானார்
4/8

2014 ஆம் ஆண்டு நடிகர் ஃபகத் ஃபாசிலை திருமணம் செய்து கொண்டார்
5/8

நஸ்ரியாவின் செல்ல நாய்க்குட்டியின் பெயர் 'ஓரியோ'
6/8

நஸ்ரியாவுக்கு இன்ஸ்டாகிராமில் 6 மில்லியன் பாலோவர்களுக்கு மேல் உள்ளனர்
7/8

அடிக்கடி க்யூட் போட்டோஸை பதிவிட்டு ரசிகர்களை குஷி படுத்துவார் நஸ்ரியா
8/8

தற்போது தனது செல்லநாய்குட்டியுடன் எடுத்த கிறிஸ்துமஸ் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்
Published at : 26 Dec 2022 12:28 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion