மேலும் அறிய
Mrunal Thakur : ”கரு கரு விழிகளால்..” கருப்பு புடவையில் கலக்கும் நடிகை மிருனாள் தாக்கூர்!
Mrunal Thakur : நடிகை மிருனாள் தாக்கூரின் அழகு கொஞ்சும் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.
![Mrunal Thakur : நடிகை மிருனாள் தாக்கூரின் அழகு கொஞ்சும் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/28/bf5b0ef6b5f5a297cf53105ee79d7d711706453843125501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மிருனாள் தாக்கூர்
1/6
![இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை மிருணாள் தாக்கூர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/28/d2b172fc29ee372bbf569922de7eb7366af9e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை மிருணாள் தாக்கூர்.
2/6
![சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி பின் வெள்ளித்திரையில் கலக்கி வரும் நடிகை மிருணாள் தாக்கூர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/28/27921cbb12ba5f6d47204c67937c556bd0131.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி பின் வெள்ளித்திரையில் கலக்கி வரும் நடிகை மிருணாள் தாக்கூர்.
3/6
![சமீபத்தில் நானியுடன் இணைந்து இவர் நடித்த ஹாய் நான்னா திரைப்படம் வெளியானது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/28/c0d8723d73a89afd996238e7920615edad131.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சமீபத்தில் நானியுடன் இணைந்து இவர் நடித்த ஹாய் நான்னா திரைப்படம் வெளியானது.
4/6
![இந்த படத்தில் இவரது இந்த கருப்பு புடவை லுக் மிகவும் பிரபலம் அடைந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/28/583dc0f0b532e6e83892b131646fc5087bcd2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த படத்தில் இவரது இந்த கருப்பு புடவை லுக் மிகவும் பிரபலம் அடைந்தது.
5/6
![இதனையடுத்து தனது மேக்-அப் டீமிற்கு நன்றி தெரிவித்து இந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் மிருனாள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/28/90d053f4513bacae2d8099522814bc1597eee.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதனையடுத்து தனது மேக்-அப் டீமிற்கு நன்றி தெரிவித்து இந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் மிருனாள்.
6/6
![இவரது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/28/23a8b81a9912d2cacfd509ecb1aacb3050223.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவரது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 28 Jan 2024 08:30 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வணிகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion