மேலும் அறிய
Mrunal Thakur : நடந்து வரும் பூந்தோட்டம் இவளோ..நடிகை மிருனாள் தாக்கூரின் ஸ்டைலிஷ் க்ளிக்ஸ்!
Mrunal Thakur : நடிகை மிருனாள் தாக்கூரின் புதிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை இங்கே காணலாம்.
மிருனாள் தாக்கூர்
1/6

தெலுங்கு திரைப்படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகை மிருனாள் தாக்கூர்.
2/6

தெலுங்கில் சீதாராமம், ஹாய் நான்னா திரைப்படங்களை தொடர்ந்து இவர் நடித்த ஃபேமிலி ஸ்டார் திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.
Published at : 12 Apr 2024 11:44 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
அரசியல்





















