மேலும் அறிய
Mrunal Thakur: குருமுகில்களை சிறுமுகைகளில் யார் தூவினார்...நடிகை மிருனால் தாக்கூரின் சண்டே கிளிக்ஸ்!
Mrunal Thakur sunday clicks:நடிகை மிருனால் தாக்கூரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை இங்கு காணலாம்
மிருனால் தாக்கூர்
1/8

சீதாராமம் மூலம் பிரபாலமானவர் நடிகை மிருனால் தாக்கூர்
2/8

மஹாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் ஹிந்தி சீரியல் மற்றும் விளம்பரங்களில் நடித்து வந்தார்
3/8

இவர் நடித்த கும் கும் பாக்யா சீரியல் தமிழில் இரு மலர்கள் என ஒளிபரப்பானது
4/8

இரு மலர்களில் அம்மு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்
5/8

தற்போது சீதா மஹாலஷ்மியாக அறியப்படுகிறார்
6/8

மிருனால் இன்ஸ்டாகிராமில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்
7/8

அடிக்கடி போட்டோஷூட் செய்து புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்
8/8

இன்று மிருனால் தனது கூல் சண்டே கிளிக்கை பதிவிட்டுள்ளார்
Published at : 11 Dec 2022 10:25 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















