மேலும் அறிய
Mouni Roy Photos : நாகினி நடிகை மௌனி ராயின் அசத்தல் புகைப்படங்கள்!
Mouni Roy Photos : நடிகை மௌனி ராயின் அசத்தலான புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.
மௌனி ராய்
1/6

நாகினி நாடகம் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் மெளனி ராய்.
2/6

சினிமா நடிகைகளுக்கு இணையாக இவருக்கும் எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர்.
3/6

தற்போது இவர் சில பாலிவுட் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
4/6

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களுள் இவரும் ஒருவர்.
5/6

தற்போது இவர் மாடர்ன் உடையில் சில அசத்தல் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
6/6

இவரது இந்த புகைப்படங்கள் தற்போது லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 16 Feb 2024 02:50 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement




















