மேலும் அறிய
Meena Photos : தேவதை நடனமாடுவதை பார்த்து இருக்கீங்களா? இதோ மீனாவின் லேட்டஸ்ட் டான்ஸ் கிளிக்ஸ்!
Meena : நடிகை மீனா தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்

நடிகை மீனா
1/6

காணாமல் போன எத்தனையோ நடிகைகள் இருக்கையில் இன்றும் மனக்கவரும் கண்ணழகியாக வலம் வருபவர் நடிகை மீனா.
2/6

கேரளாவை பூர்வீகமாக கொண்ட மீனா குழந்தை நட்சத்திரமாக 'நெஞ்சங்கள்' படத்தின் மூலம் அறிமுகமானார்.
3/6

'ராசாவின் மனசிலே' படத்தில் ராஜ்கிரண் ஜோடியாக ஹீரோயினாக அறிமுகமானார்.
4/6

தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக விளங்கியவர்.
5/6

தனித்துமான நடிப்பு, வெகுளித்தனமான சிரிப்பு, வசீகரமான முகம் என ஒட்டுமொத்தமாக மீனாவே ஸ்பெஷல் தான்.
6/6

தன்னுடைய டான்ஸ் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து லைக்ஸ்களை அள்ளி வருகிறார்.
Published at : 20 Jan 2024 03:32 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion