மேலும் அறிய
Malavika Mohanan Photos : நிலவொளியில் ஜொலிக்கும் அழகி மாளவிகா மோகனன்!
Malavika Mohanan Photos : நடிகை மாளவிகா மோகனின் அசத்தலான புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

மாளவிகா மோகனன்
1/6

நடிகை மாளவிகா மோகனன் தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர்.
2/6

இவர் மாஸ்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
3/6

அதன் பிறகு மாறன் திரைப்படத்தில் நடித்த மாளவிகா, தற்போது விகரமின் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
4/6

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளுள் இவரும் ஒருவர்.
5/6

தற்போது இவர் பிங்க் நிற க்யூட் உடையில் சில அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
6/6

இவரது இந்த புகைப்படங்களுக்கு ஹார்ட்டுகள் பறந்த வண்ணம் இருக்கிறது.
Published at : 23 Jan 2024 04:32 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
உலகம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion