மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Malavika Mohanan Photos : பச்சை நிறப் புடவையில் ஏர்போட்டிற்கு வந்திறங்கிய மாளவிகா மோகனன்..!
Malavika Mohanan Photos : நடிகை மாளவிகா மோகனனின் வைரலாகும் ஏர்போர்ட் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.
![Malavika Mohanan Photos : நடிகை மாளவிகா மோகனனின் வைரலாகும் ஏர்போர்ட் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/25/a9036141b39e4677c1e15985446452e41700911550931501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மாளவிகா மோகனன்
1/6
![நடிகை மாளவிகா மோகனன் தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/25/2f98813649223e5230836728593051b1fd401.png?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகை மாளவிகா மோகனன் தென்னிந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர்.
2/6
![இவர் மாஸ்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/25/1c9712bf0e11e4445a53bea647b9939750867.png?impolicy=abp_cdn&imwidth=720)
இவர் மாஸ்டர் படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார்.
3/6
![அதன் பிறகு மாறன் திரைப்படத்தில் நடித்த மாளவிகா, தற்போது விகரமின் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/25/f93a8545c7e8db76a2ceeffd9d1357680290a.png?impolicy=abp_cdn&imwidth=720)
அதன் பிறகு மாறன் திரைப்படத்தில் நடித்த மாளவிகா, தற்போது விகரமின் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
4/6
![இன்ஸ்டாகிராமில் நடிகை மாளவிகா மோகனன் பதிவிடும் புகைப்படங்கள் வைரலாவது வழக்கம். ஆனால் சற்று வித்தியாசமாக தற்போது மாளவிகா மோகனனின் ஏர்போர்ட் லுக் வைரலாகி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/25/60da80c5a5a7967c01b65d7591e6dd2b84b82.png?impolicy=abp_cdn&imwidth=720)
இன்ஸ்டாகிராமில் நடிகை மாளவிகா மோகனன் பதிவிடும் புகைப்படங்கள் வைரலாவது வழக்கம். ஆனால் சற்று வித்தியாசமாக தற்போது மாளவிகா மோகனனின் ஏர்போர்ட் லுக் வைரலாகி வருகிறது.
5/6
![இந்த புகைப்படங்களில் மாளவிகா, பச்சை நிறப்புடவையில் அசத்தியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/25/2e8a0e27138ceda3c7f17e8796b1f215b3ba2.png?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த புகைப்படங்களில் மாளவிகா, பச்சை நிறப்புடவையில் அசத்தியுள்ளார்.
6/6
![இவரது இந்த புதிய ஏர்போர்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/25/d07a90f684719591c05a4f02b6aad2d77c5ae.png?impolicy=abp_cdn&imwidth=720)
இவரது இந்த புதிய ஏர்போர்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 25 Nov 2023 05:15 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion