மேலும் அறிய
Keerthi Pandiyan Photos : ஸ்டைலிஷ் உடையில் கூலாக போஸ் கொடுக்கும் கண்ணகி நடிகை கீர்த்தி பாண்டியன்..!
Keerthi Pandiyan Photos : நடிகை கீர்த்தி பாண்டியனின் ஸ்டைலிஷ் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.
கீர்த்தி பாண்டியன்
1/7

80களில் பிரபலமான நடிகராக வலம் வந்த நடிகர் அருண் பாண்டியனின் மகள் நடிகை கீர்த்தி பாண்டியன்.
2/7

இவர் சமீபத்தில் நடிகர் அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் பெரிதாக பகிரப்பட்டது.
Published at : 11 Dec 2023 07:51 PM (IST)
மேலும் படிக்க



















