மேலும் அறிய
Disha Patani Photos : நாகினி நடிகையுடன் பேங்காக் வீதிகளில் உலாவும் நடிகை தீஷா பதானி..!
Disha Patani Photos : நடிகைகள் மௌனி ராய் மற்றும் தீஷா பதானியின் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

திஷா பதானி, மௌனி ராய்
1/7

இந்திய திரையுலகில் பிரபலமான நடிகைகளுள் ஒருவர் நடிகை தீஷா பதானி.
2/7

2016 ஆம் ஆண்டு வெளியான எம்.எஸ்.தோனி - தி அண்டோல்ட் ஸ்ட்ரோரி திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்தார்.
3/7

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
4/7

இந்நிலையில் திஷா, தனது தோழி மௌனி ராயுடன் பேங்காக்கிற்கு ட்ரிப் சென்றுள்ளார்.
5/7

நடிகைகள் தீஷா மற்றும் மௌனியின் க்யூட் செல்ஃபீ..
6/7

புன்னகை பூக்கள்..தீஷா மற்றும் மௌனி..
7/7

இவர்களது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 04 Jan 2024 11:29 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கல்வி
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion