மேலும் அறிய
Deepika Padukone Photos : குளிர் கால உடையிலும் கலக்கும் தீபிகா படுகோன்!
Deepika Padukone Photos : இன்று ஃபைட்டர் திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில் நடிகை தீபிகா படுகோன் பதிவிட்டுள்ள புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.
![Deepika Padukone Photos : இன்று ஃபைட்டர் திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில் நடிகை தீபிகா படுகோன் பதிவிட்டுள்ள புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/ad9e4906cb0130abeab67a4fd583ec961706173103821501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தீபிகா படுகோன்
1/6
![பாலிவுட்டின் டாப் நடிகைகளுள் ஒருவர் நடிகை தீபிகா படுகோன்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/8ca8471ab0b0f301a820e91b8fbf9a00cf902.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாலிவுட்டின் டாப் நடிகைகளுள் ஒருவர் நடிகை தீபிகா படுகோன்.
2/6
![இவரது நடிப்பையும் தாண்டி இவரின் உடை தேர்வுக்கும், போட்டோஷூட்களுமே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/d49cae57b72e47100a58f474ff5352fec745b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவரது நடிப்பையும் தாண்டி இவரின் உடை தேர்வுக்கும், போட்டோஷூட்களுமே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது..
3/6
![அந்த வகையில் தற்போது இவர் விண்டர் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுக்கும் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/f9ad7a3511299f0604ed39f6d420e878c82e0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அந்த வகையில் தற்போது இவர் விண்டர் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுக்கும் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
4/6
![இந்த புகைப்படங்களை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/2cd1f06d257382b31235659db299078641336.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த புகைப்படங்களை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.
5/6
![மேலும் தீபிகா, சித்தார்த் ஆனந்த இயக்கத்தில் ஹ்ரிதிக் ரோஷனுடன் இணைந்து ஃபைட்டர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/5b12e84a2c6e9cfa12d7f810faca9984fce64.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மேலும் தீபிகா, சித்தார்த் ஆனந்த இயக்கத்தில் ஹ்ரிதிக் ரோஷனுடன் இணைந்து ஃபைட்டர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
6/6
![இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/78ae0379d4be8c891ad4bd827fb5e34bd3c05.png?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Published at : 25 Jan 2024 02:37 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion