மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Bhumika Chawla Photos : இளமை மாறாமல் ஜொலிக்கும் நடிகை பூமிகாவின் அசத்தல் க்ளிக்ஸ்..!
Bhumika Chawla Photos : நடிகை பூமிகா சாவ்லாவின் அழகிய புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.
![Bhumika Chawla Photos : நடிகை பூமிகா சாவ்லாவின் அழகிய புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/24/632e6f71b9b8d95c9ece7f73cfce32b21703421670902501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பூமிகா சாவ்லா
1/6
![பூமிகா சாவ்லா சினிமா துறையில் 90களில் நன்கு அறியப்பட்ட பெயர். இவரது ரியல் பெயர் ரச்சனா சாவ்லா.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/24/64f0e7fdf40362192ae6d861f8ff9fbef6b7d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பூமிகா சாவ்லா சினிமா துறையில் 90களில் நன்கு அறியப்பட்ட பெயர். இவரது ரியல் பெயர் ரச்சனா சாவ்லா.
2/6
![நடிகை மற்றும் முன்னாள் மாடலான இவர், தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழ் திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/24/845c876139245ebefce0aeab1ef90b77a24e6.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகை மற்றும் முன்னாள் மாடலான இவர், தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழ் திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார்.
3/6
![அவர் தெலுங்கில் யுவக்குடு (2000) திரைப்படத்தில் அறிமுகமானார், அதன் பின்னர் பல்வேறு இந்திய மொழிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/24/4dd3a5fcf3b8dc39255453ad65b057fba259d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அவர் தெலுங்கில் யுவக்குடு (2000) திரைப்படத்தில் அறிமுகமானார், அதன் பின்னர் பல்வேறு இந்திய மொழிகளில் ஐம்பதுக்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.
4/6
![பத்ரி, குஷி, ஒக்காடு, தேரே நாம், மிஸ்ஸம்மா, சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் இவரது நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/24/9452b67ddb7941f62975386e9a0fb00929bf4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பத்ரி, குஷி, ஒக்காடு, தேரே நாம், மிஸ்ஸம்மா, சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் இவரது நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது.
5/6
![தற்போது இவர் சில க்யூட்டான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/24/d0b7029e8360daa13bf25a6f358be118a4cb4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது இவர் சில க்யூட்டான புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
6/6
![இவரது இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஹார்ட்டுகளை பறக்கவிட்டு வருகின்றனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/24/5fa6521435b50f0aa7d8c4414287574b08d1b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவரது இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் ஹார்ட்டுகளை பறக்கவிட்டு வருகின்றனர்.
Published at : 24 Dec 2023 06:36 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
இந்தியா
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion