மேலும் அறிய
Ashna Zaveri Photos : பீச்சில் ஸ்டைலாக போஸ் கொடுக்கும் சந்தானத்தின் ரீல் ஜோடி!
Ashna Zaveri Photos : வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் நடிகை ஆஷ்னாவின் ஸ்டைலான பீச் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

ஆஷ்னா ஜவேரி
1/6

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் ஆகிய படங்களில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
2/6

அதனை தொடர்ந்து மீன் குழம்பும் மண் பானையும், கன்னித்தீவு உள்ளிட்ட படங்களில் நடித்தாலும் கவனத்தை ஈர்க்க தவறினார் ஆஷ்னா.
3/6

இன்ஸ்டா இன்ஃப்ளுயன்சராக கலக்கி வருகிறார். ஃபிட்னஸ் குறித்த பதிவுகளை ஷேர் செய்து வருவது வழக்கம்.
4/6

அடிக்கடி பயணம் செய்வதும் இவருக்கு ரொம்ப பிடிக்கும்.
5/6

தற்போது இலங்கை சென்றுள்ள இவர், சில அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
6/6

இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 13 Jan 2024 02:59 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion