மேலும் அறிய
Anupama Parameswaran Photos : கரு கரு விழிகளால்..நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படங்கள்!
Anupama Parameswaran Photos : நடிகை அனுபமா பரமேஸ்வரனின் கலக்கல் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.

அனுபமா பரமேஸ்வரன்
1/7

2015 ஆம் ஆண்டில் வெளியான ப்ரேமம் படத்தில் மேரி ஜார்ஜாக நடித்து மலையாள சினிமாவில் அறிமுகமானவர் அனுபமா பரமேஸ்வரன்.
2/7

அதனை தொடர்ந்து தனுஷின் கொடி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
3/7

இதுவரை மலையாளம், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்துள்ளார்.
4/7

அதுமட்டுமில்லாமல் அடுத்தடுத்து நடிக்க பல படங்கள் இவர் கைவசம் உள்ளது.
5/7

சமீபத்தில் இவர் தமிழில் ஜெயம் ரவியுடன் இணைந்து சைரன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
6/7

அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் துருவ் விக்ரமிற்கு ஜோடியாக நடிக்க உள்ளார்.
7/7

தற்போது இவர் பதிவிட்டுள்ள இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Published at : 13 Mar 2024 07:39 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
கல்வி
ட்ரெண்டிங்
Advertisement
Advertisement