மேலும் அறிய
Anju Kurian Photos : தேவதை அவள் ஒரு தேவதை..நடிகை அஞ்சு குரியனின் அழகிய புகைப்படங்கள்!
Anju Kurian Photos : நடிகை அஞ்சு குரியனின் புதிய இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை இங்கே காணலாம்.

அஞ்சு குரியன்
1/6

மலையாள திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவர் நடிகை அஞ்சு குரியன்.
2/6

இவர் பிரேமம், நேரம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலம் ஆனார்.
3/6

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர்.
4/6

தற்போது இவர் வெள்ளை நிறப்புடவை அணிந்து சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
5/6

புன்னகைப்பூ அஞ்சு..
6/6

இவரது இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
Published at : 22 Apr 2024 10:53 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
தமிழ்நாடு
வேலைவாய்ப்பு
Advertisement
Advertisement