மேலும் அறிய
Amy Jackson : இணையத்தை கலக்கும் நடிகை ஏமி ஜாக்சனின் என்கேஜ்மெண்ட் புகைப்படங்கள்!
Amy Jackson : நடிகை ஏமி ஜாக்சனின் என்கேஜ்மெண்ட் புகைப்படங்கள் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
ஏமி ஜாக்சன்
1/6

மதராசப்பட்டினம் திரைப்படத்தில் அறிமுகமாகி ஐ, தங்கமகன், தாண்டவம், கெத்து, தெறி உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை ஏமி ஜாக்சன்.
2/6

இவர், முன்னதாக இங்கிலாந்து தொழிலதிபர் ஜார்ஜ் பனயிட்டோவை காதலித்து நிச்சியதார்த்தம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது. பிறகு இருவரும் பிரிந்துவிட்டனர்.
Published at : 23 Mar 2024 04:51 PM (IST)
மேலும் படிக்க





















